முன்னணை
muṉṉaṇai
பொருள்கள் · Senses
1.
மாட்டுத் தொட்டி
2.
முன்பிறந்த குழந்தை அல்லது கன்று
3.
முன்னேர்
4.
கொண்டி மாட்டுக்கு முன்னங்காலில் கட்டும் தளை
5.
அணைக்கு முன் தாற்காலிகமாகப் போடும் அணை
6.
முதற்பிள்ளை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2c6qjqpt/
தமிழ்“முன்னணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2c6qjqpt/APA
Oliyon Research. (2026). முன்னணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2c6qjqpt/MLA
"முன்னணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2c6qjqpt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment