தொங்கல்
toṅkal
பொருள்கள் · Senses
1.
தொங்குகை.
2.
தொங்கற் பொருள்
3.
ஆபரணத் தொங்கல்
4.
காதணி வகை
5.
தொங்கவிட்டுள்ள ஆடை முந்தி
6.
அலங்காரத் தூக்கம்,தொங்கல்
7.
பருத்த பூமாலை
8.
ஐம்பாலுள் ஒருவகை
9.
ஆண்மக்களின் மயிர்
10.
மயில் தோகை
11.
பீலிக் குஞ்சம்
12.
வெண்குடை
13.
சேறாடி, சத்திரம், சாமரம் முதலிய விருது
14.
பிணத்தை நீராட்டக் கொண்டுவரும் நீர்க்குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி
15.
வயிற்றுத் தங்கல்
16.
விழக்கூடிய நிலையில் ஒட்டிநிற்கை
17.
முனை
18.
மூலை தொங்க லுக்குத் தொங்கல்
19.
பெண்களின் மேலாக்குச் சீலை
20.
முந்துகை
21.
காமத் தொங்கல் பிறப்பு உறுப்பை மறைக்கும் வகையில் ஆலிலை வடிவில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஓர் ஆபரண்ம்
22.
ஆபரணக் கடைப்பூட்டு
23.
குறை முப்பது ரூபாய் தொங்கல்
24.
ஆதரவின்மை. ஆசாமி பாடு தொங்கல்தான்.
25.
ஒன்றைப் பற்றியிருக்குந் தன்மை
26.
குடை, மாலை
27.
சத்திரசாமரங்கள், குடை முதலியன.
28.
விசைப் பலகை செயற்படாமல் கணினி திடீரென நின்றுவிடும்போது ஒரு பொறியமைவு தொங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளி வரு வதற்கான ஒரே வழி கணினியை நிறுத்திப்பின் திரும்ப இயக்குதல் (Boot) ஆகும்.
— hang
29.
கணினி செயற்படுவது திடீரென நின்று விடுவதைக் குறிக்கப் பயன்படும் சொல்
— hung
30.
ஒரு திண்மத்தின் அல்லது நீர்மத்தின் சிறிய துகள்கள் நீர்மம் அல்லது வளியில் சிதறுதல் ஒ. butter
— suspension
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kstxq7fh/
தமிழ்“தொங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kstxq7fh/APA
Oliyon Research. (2026). தொங்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kstxq7fh/MLA
"தொங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kstxq7fh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment