தேடல் · Search: முடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
ஒரு கோப்பு அல்லது ஒரு சொல் செயலி ஆவணம் போன்ற ஏதேனும் ஒன்றின் இறுதியைக் குறிப் பிடப் பயன்படுத்தும் குறியீடு — end mark
ஒரு மென் பொருளின் மாதிரியம் அல்லது பரிசோதனைப் பதிப்பு இயங்காமல் நின்றுவிடும் தேதி. ஒருமென்பொருளை விற்பனை க்குக் கொண்டுவரும் முன்பு அதற்கான பரிசோதனைப் பதிப்பினை (Beta or Trial) பயன… — expiration date
மயிர் கத்தரித்தல்
முதல் இராஜேந்திர சோழதேவனது பட்டப்பெயர் ( ii, 107.)
தெய்வப்பிரார்த்தனையின் பொருட்டு வளர்த்த மயிர் முடியை மழித்துக் காணிக்கையாக இடுகை
பெண்களின் கழுத்தணி வகை
காண்க: முடிக்கோரை
தலையசைத்தல்
ஒருவதைத் திருகு இழை. இதன் திருகு இழிையின் பகுதி, சதுர இழைக்கும், V-இழைக்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஊட்டுத் திருகுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் இடைக்கோனம் 25o த… — acme thread
குடுமியுள்ள தேங்காய்
"டிரைக்கோஃபைட்டான்" என்ற பூஞ்சணத்தினால் உண்டாகும் நோய், எ-டு: முடியில் அல்லது தோலில் ஏற்படும் படர்தாமரை நோய் — trichophytosis
சொற்றொடரின் முடிவைக் காட்டும் முற்றுப்புள்ளி
பிரார்த்தனையாக மயிர் கழித்தல்
உத்தி முப்பத்திரண்டனுள் தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதி கூறும் இடத்தைக் குறிப்பது ( 97, உரை.)
வரைகலையில், ஒரு கோட்டின் இரு முனைகள். இரு பரிமாண வரைகலையில், முடிவு முனை ஒவ்வொன்றும் x, y அச்சுகளின் மீதான ஆயத்தொலைவுகளைக் குறிக்கும் இரு எண்கள். முப்பரிமாண வரைகலையில் முடிவு மு… — end points
தீர்மானித்தல்
தலைமுடியை கத்தரித்து, திருத்தி அழகுபட அலங்கரிக்குமிடம்..
பட்டாபிஷேகம்
முடிச்சவிழ்ப்பவன்
சிறுமுட்டைகளை யுடையவன்
பண்டைக்காலத்து அரசிறைத் தண்டற்காரன்
இடையறாது திரும்பத்திரும்ப நிறை வேற்றப்படுகிற அறிவுறுத்தங்களின் வரிசை.இது, செயல் முறையில் ஒரு பிழையினால் உண்டாக லாம் அல்லது வேண்டுமென்றே ஏற்படுத்தப் படலாம் — endless loop
anagen
Bill, pending
Coup de grace