முடிவற்ற வளையம்

muṭivaṟṟa vaḷaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடையறாது திரும்பத்திரும்ப நிறை வேற்றப்படுகிற அறிவுறுத்தங்களின் வரிசை.இது, செயல் முறையில் ஒரு பிழையினால் உண்டாக லாம் அல்லது வேண்டுமென்றே ஏற்படுத்தப் படலாம் — endless loop
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முடிவிலாக் கணினி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 532)
2.
ஒரு நிரல் தொகுப்பு ஒன்றில் தொடர்ந்து வரும் நிரல்களின் தொகுப்பு. வெளியேறும் நிபந்தனையற்ற வளையம் முடிவற்ற வளையம் என்றும் அழைக்கப்படும் — Infinite loop
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 743)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3cwdq6ew/

தமிழ்
“முடிவற்ற வளையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cwdq6ew/
APA
Oliyon Research. (2026). முடிவற்ற வளையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3cwdq6ew/
MLA
"முடிவற்ற வளையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3cwdq6ew/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment