தேடல் · Search: மாசு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
110 இல் 101–110 · 101–110 of 110
குடிநீரை மணற்படுகைகளில் செலுத்தி மாசுப் பொருள்களை நீரிலிருந்து வடித்தெடுக்கும் முறை — filtration of water
வேதிப்பொருள்கள், சாய்க்கடை நீர், கழுவுநீர் முதலியவை நீருடன் சேர்ந்து அதை மாசுபடுத்தல். இது வாழ்வு நலச்சிக்கல்களை உண்டாக்குவது. இதை உணர்த்தவே உலகத்துப் புரவு நாள் கொண்டாடப்படுகிறது — water pollution
சில உலோகங்கள், உலோகக் கலவைகள், அரைகுறைக் கடத்திகள் முதலியவற்றிலுள்ள மாசுகளின் அளவைக் குறைக்கப் பயன்படும் நுணுக்கம் — Zone refining
பாக்டீரியாவியலில் ஒர் உயிரி மாசுபடும் போது, ஆல்ககாலினாலும், அமிலத்தாலும், அது நிறமிழப்பதற்கு எதிர்ப்பு உண்டாகிறது. — acidalcohoifast
(P) -வகை அல்லது (N-) வகை மாசு சேர்ப்பதன் மூலம் வெப்பப்படுத்துதல் போன்ற சூழ்நிலைகளில் மின்னணுக்களைப் பயணிக்க வைத்து மின்சாரத்தைக் கடத்துகின்ற ஒருவகைக் குறைகடத்தி. மின்னணுக்களை அவற்றின் இயல்… — extrinsic semiconductor
1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாளில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் 'மெதில்ஐசோசியனேட்' எனும் நச்சுவாயு கசிந்து, க… — Bhopal gas tragedy
சுட்டும் சிறப்பினம். ஓரிடத்திலுள்ள சூழ்நிலைமைகளை அளக்கப் பயன்படும் உயிரி, பூப்பாசிகள் மாசுபடு அளவையும டியூபிபெக்ஸ் புழுக்கள் குறைந்த அளவு உயிர் வளியையும காட்டுபவை — indicator species
புதிய நிரல் தொகுப்புக்கு இடமளிக்கிற. பலபணிகளைச் செய்யக்கூடியது. பொருள்களை, கருவிகளை, சிறப்பான கருவிகளை திட்டமிடப்பட்ட இயக்கங்கள் மூலம் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடியது. மற்ற வகையான … — Industrial robot
1.கிச்சிலிக் காரணி வேளாண் அழிவுக் காரணி 2 எண்ணெய் மாசுபாடு எண்ணெய் வயல்களுக்குத் தீ வைத்தல் 3. அணு மாசுபாடு அணுக்கழிவுகள். 4. நுண்ணுயிர் மாசுபாடு நுண்ணுயிர்கள் மூலம் அழிவு — ecoterrorism, kinds of
வேதியியல் செயல்முறைப் பொருள்கள் எதுவும் சிறிதும் இல்லாத முற்றிலும் தூய்மையான பொருள். ஆனால், நடைமுறையில் இது இயல்வதன்று. எனவே, பொதுவாக மிகக் குறைந்த அளவு வேதியியல் மாசுபாடுகள் இருப்… — chemically pure