நீரை மாசு படுத்துதல்

nīrai mācu paṭuttutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேதிப்பொருள்கள், சாய்க்கடை நீர், கழுவுநீர் முதலியவை நீருடன் சேர்ந்து அதை மாசுபடுத்தல். இது வாழ்வு நலச்சிக்கல்களை உண்டாக்குவது. இதை உணர்த்தவே உலகத்துப் புரவு நாள் கொண்டாடப்படுகிறது — water pollution
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 465)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dqaruud/

தமிழ்
“நீரை மாசு படுத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dqaruud/
APA
Oliyon Research. (2026). நீரை மாசு படுத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4dqaruud/
MLA
"நீரை மாசு படுத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dqaruud/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment