நிலை காட்டும் சிறப்பினம்

nilai kāṭṭum ciṟappiṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுட்டும் சிறப்பினம். ஓரிடத்திலுள்ள சூழ்நிலைமைகளை அளக்கப் பயன்படும் உயிரி, பூப்பாசிகள் மாசுபடு அளவையும டியூபிபெக்ஸ் புழுக்கள் குறைந்த அளவு உயிர் வளியையும காட்டுபவை — indicator species
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 216)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yhavg4tm/

தமிழ்
“நிலை காட்டும் சிறப்பினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yhavg4tm/
APA
Oliyon Research. (2026). நிலை காட்டும் சிறப்பினம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yhavg4tm/
MLA
"நிலை காட்டும் சிறப்பினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yhavg4tm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment