புறத் தூண்டல் குறைகடத்தி

puṟat tūṇṭal kuṟaikaṭatti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(P) -வகை அல்லது (N-) வகை மாசு சேர்ப்பதன் மூலம் வெப்பப்படுத்துதல் போன்ற சூழ்நிலைகளில் மின்னணுக்களைப் பயணிக்க வைத்து மின்சாரத்தைக் கடத்துகின்ற ஒருவகைக் குறைகடத்தி. மின்னணுக்களை அவற்றின் இயல்பான நிலையிலிருந்து வலிந்து நகரச்செய்து புதிய மின்னணுக்கற்றை அல்லது மின்னணு இடைவெளிகளை உருவாக்குகின்றன — extrinsic semiconductor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 564)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uvs6hrey/

தமிழ்
“புறத் தூண்டல் குறைகடத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uvs6hrey/
APA
Oliyon Research. (2026). புறத் தூண்டல் குறைகடத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uvs6hrey/
MLA
"புறத் தூண்டல் குறைகடத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uvs6hrey/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment