{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uvs6hrey/", "data": {"id": "uvs6hrey", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uvs6hrey/", "kind": "word", "headword": "புறத் தூண்டல் குறைகடத்தி", "romanization": "puṟat tūṇṭal kuṟaikaṭatti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:31.878632+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(P) -வகை அல்லது (N-) வகை மாசு சேர்ப்பதன் மூலம் வெப்பப்படுத்துதல் போன்ற சூழ்நிலைகளில் மின்னணுக்களைப் பயணிக்க வைத்து மின்சாரத்தைக் கடத்துகின்ற ஒருவகைக் குறைகடத்தி. மின்னணுக்களை அவற்றின் இயல்பான நிலையிலிருந்து வலிந்து நகரச்செய்து புதிய மின்னணுக்கற்றை அல்லது மின்னணு இடைவெளிகளை உருவாக்குகின்றன", "needs_definition": false, "gloss_en": "extrinsic semiconductor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 564"}]}}