தேடல் · Search: மதலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

140 இல் 101–125 · 101–125 of 140

படலை paṭalai பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம், தொகுதி
பதலை patalai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை பறை — A kind of drum used by ancient Tamils
பாடலை pāṭalai பெயர்ச்சொல் · Noun similar
மரவகை
மசாலை macālai பெயர்ச்சொல் · Noun similar
கறிச்சம்பாரம்
மடக்கை maṭakkai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு எண்ணின் படிக்குறியாகத் தெரிவிக்கப்படும் எண். அடிமானம் 10 உள்ள 210 இன் மடக்கை 2.3222. இதில் 2 சிறப்புவரை. 0.3222 பின்னவரை.
மடமை maṭamai பெயர்ச்சொல் · Noun similar
மூடத்தனம் — stupidity, idiocy, foolishness, superstition
மடவை maṭavai பெயர்ச்சொல் · Noun similar
mullet
மடிளை maṭiḷai similar
தழை
மட்டிலை maṭṭilai பெயர்ச்சொல் · Noun similar
பச்சிலை
மணலை maṇalai பெயர்ச்சொல் · Noun similar
mullet, flat head grey (mugil cephalus)
மதனை mataṉai பெயர்ச்சொல் · Noun similar
கள்
மதமத்தை matamattai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு செடிவகை
மமதை mamatai பெயர்ச்சொல் · Noun similar
* - மமதை
மறலை maṟalai பெயர்ச்சொல் · Noun similar
புல்லறிவாளன்
மல்லாடல் mallāṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மல் ( 6, 49, உரை.)
மல்லாட்டை mallāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - மல்லாட்டை. = நிலக்கடலை = வேர்க்கடலை
மல்லாத்தல் mallāttal பெயர்ச்சொல் · Noun similar
மேல்முகமாகக்கிடத்தல்
மாட்டாமை māṭṭāmai similar
இயலாமை
மாதுலை mātulai similar
மாமி, மாதுலன், மனைவி
மாதுளை mātuḷai பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — pomegranate
மாத்தகை māttakai பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தகுதியுள்ளவன் ()
மாமல்லை māmallai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாமல்லபுரம்
மாமாலை māmālai பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை ( 251.)
மாழாத்தல் māḻāttal பெயர்ச்சொல் · Noun similar
மயங்குதல்
மிதலை mitalai பெயர்ச்சொல் · Noun similar
கொப்பூழ் ()