தேடல் · Search: மதலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

140 இல் 1–25 · 1–25 of 140

மதலை matalai பெயர்ச்சொல் · Noun
மழலை மொழி
மதலைக்கிளி matalaikkiḷi பெயர்ச்சொல் · Noun prefix
இளங்கிளி
மதலைப்பள்ளி matalaippaḷḷi பெயர்ச்சொல் · Noun prefix
கொடுங்கையைத் தாங்குதலை யுடைய பலகையாகிய கபோதகத்தலை
மதலைத்தூக்கு matalaittūkku பெயர்ச்சொல் · Noun prefix
இருசீருடைய இசைத்தூக்கு ( 3, 26, உரை, பக். 91.)
மதலைவாழ்த்து matalaivāḻttu பெயர்ச்சொல் · Noun prefix
தலைவனது ஆஸ்தான மண்டபத்துத் தூணைப் புகழ்ந்து கூறும் துறைவகை ( 91, 125.)
மதலைப்பை விலங்கு matalaippai vilaṅku prefix
marsupial
சிறு குழந்தை ciṟu kuḻantai variant
banling
மதளை mataḷai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதலை
மாதளை mātaḷai பெயர்ச்சொல் · Noun similar
மாதுளை
மடல்வாழை maṭalvāḻai பெயர்ச்சொல் · Noun similar
பேயன்வாழை
மடைதலை maṭaitalai similar
நீர் பாயும் வழி
மடைத்தலை maṭaittalai பெயர்ச்சொல் · Noun similar
மதகு
மாதளைச்சிலை mātaḷaiccilai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாந்தளிர்க்கல் ()
மடவாழை maṭavāḻai பெயர்ச்சொல் · Noun similar
பேயன்வாழை ( i, 215.)
மதமலை matamalai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதமா
மதவலை matavalai பெயர்ச்சொல் · Noun similar
நாற்புறத்திமுள்ள மீன்களைப் பையினுள் நுழையச் செய்து பிடிக்கும் வலை
மாடவாழை māṭavāḻai பெயர்ச்சொல் · Noun similar
பேயன்வாழை
மதாலம் matālam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை
மத்தளம் mattaḷam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) மத்தளம்
மாடலன் māṭalaṉ பெயர்ச்சொல் · Noun similar
மாடர கோத்திரத்துப் பிறந்த பார்ப்பனன்
மஞ்சட்டாழை mañcaṭṭāḻai பெயர்ச்சொல் · Noun similar
தாழை வகை ()
மடற்பாளை maṭaṟpāḷai பெயர்ச்சொல் · Noun similar
பூம்பாளை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மதனலலை mataṉalalai பெயர்ச்சொல் · Noun similar
காமவிளையாட்டு
மத்தளக்கட்டை mattaḷakkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மத்தளத்தில் மரத்தாற் செய்த பகுதி
மடல் maṭal பெயர்ச்சொல் · Noun similar
வாழை மடல் -- the bark of a plantain tree.