மாழாத்தல்
māḻāttal
பொருள்கள் · Senses
1.
மயங்குதல்
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து ( 95)
2.
ஒளிமழுங்குதல்
நாண்மதியே . . . மாழாந்து தேம்புதியால் ( திருவாய். 2, 1, 6)
3.
ஒளி மழங்குதல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8nd35qvc/
தமிழ்“மாழாத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8nd35qvc/APA
Oliyon Research. (2026). மாழாத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8nd35qvc/MLA
"மாழாத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8nd35qvc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment