தேடல் · Search: மடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

175 இல் 101–125 · 101–125 of 175

அட்டதகம் aṭṭatakam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கெண்ணெய்
அத்தகடகம் attakaṭakam பெயர்ச்சொல் · Noun similar
கைவளை.
கடகம் kaṭakam பெயர்ச்சொல் · Noun similar
பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி.
கடாகம் kaṭākam பெயர்ச்சொல் · Noun similar
கொப்பரை, கடாரம்
கட்டகம் kaṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
அமைப்பு, முறைமை என்பவை பல இடங்களில் சரிவராமல் போகின்றன. அதோடு கட்டப்பட்ட நிலையை அவை உணர்த்துவதே இல்லை.
கதகம் katakam பெயர்ச்சொல் · Noun similar
கலங்கல் நீரைத் தெளியச்செய்யும் தேற்றா விதை; தேற்றாங்கொட்டை
காடகம் kāṭakam பெயர்ச்சொல் · Noun similar
ஆடை
காதகம் kātakam பெயர்ச்சொல் · Noun similar
கொலை
சடகம் caṭakam பெயர்ச்சொல் · Noun similar
ஊர்க்குருவி
சடாகம் caṭākam பெயர்ச்சொல் · Noun similar
அருநெல்லிமரம்
சடாக்கம் caṭākkam similar
முருகனது ஆறு எழுத்தால் ஆன மந்திரம்
சட்டகம் caṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
சட்டம்
சதகம் catakam பெயர்ச்சொல் · Noun similar
நூறு பாட்டுகள் கொண்ட ஒரு நூல் வகை
சத்தகம் cattakam பெயர்ச்சொல் · Noun similar
.சிறிய கத்தி
சாதகம் cātakam பெயர்ச்சொல் · Noun similar
96 பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
ஜாதகம் jātakam பெயர்ச்சொல் · Noun similar
(சோதிடம்) ஒருவருடைய பிறந்தநேரத்தில் உள்ள கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய பலன்களைக் கணித்த குறிப்பு. (horoscope) — horoscope
தடாகம் taṭākam பெயர்ச்சொல் · Noun similar
குளம் ()
தாடகம் tāṭakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நீர்முள்ளி
நாடகம் nāṭakam similar
கூத்து.
படகம் paṭakam பெயர்ச்சொல் · Noun similar
நிலவளவு ( 193. feet )
பட்டகம் paṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
துணி
பட்டகம் paṭṭakam கட்டுரை · article similar
பதகம் patakam பெயர்ச்சொல் · Noun similar
பறவை
பதக்கம் patakkam பெயர்ச்சொல் · Noun similar
போட்டியில் வெற்றி, வீரச்செயல் முதலியவற்றைக் கௌரவிக்க அளிக்கப்படும் எழுத்து, உருவம் முதலிய பொறிக்கப்பட்ட உலோகவில்லை
பதாகம் patākam பெயர்ச்சொல் · Noun similar
விருதுக்கொடி