தேடல் · Search: மடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

175 இல் 1–25 · 1–25 of 175

மடக்கம் maṭakkam பெயர்ச்சொல் · Noun
பலிக்காமை
கோணல் kōṇal பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
மதகம் matakam பெயர்ச்சொல் · Noun similar
யானை மத்தகம் ()
மதக்கம் matakkam பெயர்ச்சொல் · Noun similar
பேருண்டி, குடி, கஞ்சா முதலிய வற்றாலுண்டாம் மயக்கம்
மத்தகம் mattakam similar
நெற்றி, யானைத்தலை, தலைக்கோலம்
மாடகம் māṭakam பெயர்ச்சொல் · Noun similar
யாழ், வீணை முதலியவற்றின் முறுக்காணி இடக்கை நால்விரல்மாடகந் தழீஇ ( 8, 28)
மாதாகம் mātākam பெயர்ச்சொல் · Noun similar
மாதரகத்துள் ஒன்று ( பா. 2, 3, பக். 203)
மதமத்தகம் matamattakam பெயர்ச்சொல் · Noun similar
கஞ்சாச்செடி
மாதசூதகம் mātacūtakam பெயர்ச்சொல் · Noun similar
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிடாய்
மகாமதம் makāmatam பெயர்ச்சொல் · Noun similar
மதயானை
மதகயம் matakayam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதகரி ()
மதோதகம் matōtakam பெயர்ச்சொல் · Noun similar
தேனும் நீருங் கலந்தது
மத்தகசம் mattakacam பெயர்ச்சொல் · Noun similar
மதயானை
மத்தகாசம் mattakācam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணோயி னொன்று ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மாபாதகம் māpātakam பெயர்ச்சொல் · Noun similar
மகாபாதகம்
மாராட்டகம் mārāṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
மகாராஷ்டிர தேசத்துக் குதிரை ( 27, 73.)
மதனபாடகம் mataṉapāṭakam பெயர்ச்சொல் · Noun similar
பாட்டுடையது குயில் ()
மடக்கல் maṭakkal similar
ஒழுக்கம், ஊழிக்காலம், இயமன், சிங்கம், இடி, அடக்கல், வளைத்தல்
மடக்கை maṭakkai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு எண்ணின் படிக்குறியாகத் தெரிவிக்கப்படும் எண். அடிமானம் 10 உள்ள 210 இன் மடக்கை 2.3222. இதில் 2 சிறப்புவரை. 0.3222 பின்னவரை.
மட்டக்கார் maṭṭakkār பெயர்ச்சொல் · Noun similar
மட்ட நெல்வகை ( 146.)
மத்தகன் mattakaṉ பெயர்ச்சொல் · Noun similar
மதிமயங்கியவன்
மாத்தகை māttakai பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தகுதியுள்ளவன் ()
மகாபாதகம் makāpātakam பெயர்ச்சொல் · Noun similar
பொய் , கொலை , களவு , கள் , காமம் என்னும் ஐம்பெரும் பாதகம்
மட்டத் தகரம் maṭṭat takaram similar
காரியம் 80 விழுக்காடும், ஈயம் 20 விழுக்காடும் கலந்த ஒரு கலோகத்தைக் கொண்டு இரு புறமும் பூச்சு அளிக்கப்பட்ட மென்மையான கருப்பு நிற சாதாரண உருக்குத் தகடுகள் — terneplate
மர்க்கடகம் markkaṭakam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம்