தேடல் · Search: பிளவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

குரல்வளை kuralvaḷai பெயர்ச்சொல் · Noun meaning
மிடற்றின் உறுப்பு; மிடறு, கண்டம் தெரியும் கழுத்தின் முன்பாகம்; தொண்டை
விளிம்பு viḷimpu meaning
கரை, அருகு, ஓரம்
பாளக்கல் pāḷakkal meaning
பாளம் பாளமாகப் பிளவுறும் கல் — slab-stone
அப்பிரகம் appirakam பெயர்ச்சொல் · Noun meaning
மைக்கா
ஒத்திசைவு otticaivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை. — convergence, harmony
நீங்குதல் nīṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
பிரிதல்
சந்துவாய் cantuvāy பெயர்ச்சொல் · Noun meaning
மூட்டுவாய்
கவைக்கால் kavaikkāl பெயர்ச்சொல் · Noun meaning
பிளவுபட்டுத் தோன்றுங் கால்
கவைத்தாள் kavaittāḷ பெயர்ச்சொல் · Noun meaning
நண்டு
பிரித்தல் pirittal meaning
முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம — sorting
அமினோசோல் amiṉōcōl meaning
கரிம அமிலங்களில் (அமினோ அமி லங்கள்) ஒரு கரைசல். இது, குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், எதில் ஆல்கஹால் ஆகிய அடங்கிய தயாரிப்புகளாகக் கிடைக்கிறது. இதனை வாய் வழியாகவோ நரம்பு வழியாகவோ செலுத்தலா… — aminosol
இரு பிளவு iru piḷavu meaning
வெடிப்பாக அல்லது கவர்முள் வடிவாக இரு பகுதிகளாக பிளவுபட்டிருத்தல் — bifid
மையப்பின் maiyappiṉ meaning
1. மையத்துக்குப் பின்னால், 2. ரோலன்டோ பிளவுக்குப் பின்னால் — postcentral
தளச்சமனம் taḷaccamaṉam meaning
நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்ததுல் — furring
திசுமுகடு ticumukaṭu meaning
1. மாசி என்னும் பூக்காத் தாவரத்தின் நடுப்பகுதியில் காணப்படும் பகுதி செழுமையற்ற பகுதியைச் சுற்றிலும் சிதலை உண்டாக்குந் திசுவுள்ளது. 2. சுருள் சிப்பியின் மைய அச்சு. 3 முதுகெலும்பிலாக் க… — columella
வள்ளக்கால் vaḷḷakkāl பெயர்ச்சொல் · Noun meaning
வளைந்தகால்
தூவற்பிளவு tūvaṟpiḷavu பெயர்ச்சொல் · Noun meaning
எழுதிறகின் முனைப்பிளவு
இனக்கீற்று iṉakkīṟṟu meaning
உயிர்மப் பிளவுப் பருவத்தில் உயிரியலான பங்கு கொண்ட இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூறின் கம்பியிழை போன்ற பகுதி. இது இரட்டித்துப் பெருகும் தன்மை யுடையதாகும். — chromosome
திரள் வினை tiraḷ viṉai meaning
மெதுவாக வெளியேறும் மருந்தின் வேளை அளவினை அடிக்கடிக் கொடுப்பதால், அதன்வினை அதிகரிக்கிறது. இதனால் உடலில் மருந்து திரள்கிறது: நச்சு அறிகுறிகள் திடீரெனத் தோன்றுகின்றன. இத்தகைய திரள் வ… — cumulative action
அப்பிரகாம் appirakām meaning
முழுமையாகப் பிளந்திடும் தன்மையுடைய ஒரு வகை சிலிக்கேட் என்னும் மணற் சத்து உப்பு. இது செதில் செதில்களாகப் பிளவுபடும் — mica
பகுதிக்கனி pakutikkaṉi meaning
கனியின் ஒருவிதப் பகுதி. பல்பிளவுறு கனியில் காணப் படுவது. எ-டு: கொத்துமல்லி, பா. fruit — mericarp
சிறகுக்கனி ciṟakukkaṉi meaning
ஒருவிதையுள்ள பிளவுறாக் கனி. கனியுறை சிறகாக மாறியுள்ளது. தணக்கு, வேம்பாடம் — samara
விரிகுளம்பு virikuḷampu பெயர்ச்சொல் · Noun meaning
பிளவுபட்ட காற்குளம்பு.
கவுரிசங்கம் kavuricaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
கவுரிசங்கரர்களது உருவினதாய் இரு பிளவுபட்ட ஒற்றை உருத்திராக்கம்
பகச் சொல்லி pakac colli meaning
பிளவு உண்டாகுமாறு புறங்கறி, (குறள் 187).