பிரித்தல்
pirittal
பொருள்கள் · Senses
1.
முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம
— sorting
2.
1. ஒரு பொருள் இரண்டு அல்லது அதிகப்பகுதிகளாகப் பிளத்தல். 2. மூலக்கூறைத் துண்டாக்கும் ஒரு கோவேலன்ட் பட்டையின் பிளவு. 3. ஒரு நன்கு தெரியப்பட்ட பாதிப்பை சிறு துணை வகைகளாகப் பிரித்தல்
— splitting
3.
1. தாதுவிலிருந்து உலோகத்தை நீக்குதல். 2. கலவையிலிருந்து கரைதிறன் மூலம் ஒரு பகுதியைப் பிரித்தல்
— extraction
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rt9rbjph/
தமிழ்“பிரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rt9rbjph/APA
Oliyon Research. (2026). பிரித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rt9rbjph/MLA
"பிரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rt9rbjph/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment