{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rt9rbjph", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rt9rbjph/", "kind": "word", "headword": "பிரித்தல்", "romanization": "pirittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:33.108514+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம", "needs_definition": false, "gloss_en": "sorting", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பிரிப்பி", "வரிசைப்படுத்தி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1358"}, {"n": 2, "definition_ta": "1. ஒரு பொருள் இரண்டு அல்லது அதிகப்பகுதிகளாகப் பிளத்தல். 2. மூலக்கூறைத் துண்டாக்கும் ஒரு கோவேலன்ட் பட்டையின் பிளவு. 3. ஒரு நன்கு தெரியப்பட்ட பாதிப்பை சிறு துணை வகைகளாகப் பிரித்தல்", "needs_definition": false, "gloss_en": "splitting", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பிளத்தல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1024"}, {"n": 3, "definition_ta": "1. தாதுவிலிருந்து உலோகத்தை நீக்குதல். 2. கலவையிலிருந்து கரைதிறன் மூலம் ஒரு பகுதியைப் பிரித்தல்", "needs_definition": false, "gloss_en": "extraction", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 158"}]}}