தேடல் · Search: பித்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

159 இல் 101–125 · 101–125 of 159

கர்ணபரம்பரை karṇaparamparai பெயர்ச்சொல் · Noun meaning
செவிவழிக் கற்றுக் கற்பித்துப் பரப்பும் முறை. — learning matters and literary works that are transmitted only through teaching …
எயிறலைத்தல் eyiṟalaittal வினைச்சொல் · Verb meaning
சினந்து பல்லைக்கடித்தல் — to bite the teeth in anger
கோசாதிபாதம் kōcātipātam meaning
முடி முதல் பாதம் வரையில் உள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக் கலிவெண்பாவல் பாடப்படுவது.
அழைப்பித்தல் aḻaippittal பெயர்ச்சொல் · Noun meaning
தருவித்தல். பத்தடி உத்திரமுள்ள மரங்களும் அழைப்பித்து (கோயிலொ. )
அவலம்பித்தல் avalampittal பெயர்ச்சொல் · Noun meaning
பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி.சி. ஞானப்)
இட்டுரைத்தல் iṭṭuraittal பெயர்ச்சொல் · Noun meaning
சிறப்பித்துச் சொல்லுதல் (4, 11)
மூதின்முல்லை mūtiṉmullai பெயர்ச்சொல் · Noun meaning
மறக்குடியிற் பிறந்த ஆடவர்க்கேயன்றி அக்குடியிலுள்ள மகளிர்க்கும் மறமுண்டாதலைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை (பு. வெ, 8, 21.)
களியர்வண்ணம் kaḷiyarvaṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
குடியர் உண்டு குடித்து மகிழ்வதைச் சிறப்பித்துப் பாடும் வண்ணப்பாட்டு
அங்கப்பிச்சு aṅkappiccu பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பிலிருக்கும் பித்து
முதலீட்டியம் mutalīṭṭiyam பெயர்ச்சொல் · Noun meaning
தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.
பலபடப்புனைவணி palapaṭappuṉaivaṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளினிடத்துப் பலதருமங்களிருத்தலாற் பலபொருள்கலை, அதன் பால் ஆரோபித்துக் கூறும் அணி. (அணியி.7.) — A figure of speech in which an object is compared to several things in respect …
பித்தோன்மாதம் pittōṉmātam பெயர்ச்சொல் · Noun meaning
பித்துவெறி( 286.)
மன்னைக்காஞ்சி maṉṉaikkāñci பெயர்ச்சொல் · Noun meaning
இறந்தவனைப்பற்றிச் சிறப்பித்து ஏனையோர் இரங்கிக் கூறும் புறத்துறை ( பொ. 79, உரை.)
வல்லாண்முல்லை vallāṇmullai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவனது குடியையும் பதியையும் இயல்புகளையும் புகழ்ந்து அவனது ஆண்மைபெருகச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை ( 8, 23.)
ஆட்டுக்கசப்பு āṭṭukkacappu பெயர்ச்சொல் · Noun meaning
ஆட்டின் பித்து
இரத்த குன்மம் iratta kuṉmam பெயர்ச்சொல் · Noun meaning
பெண்களுக்குத் தலைப் பிரசவத்தின் போதும், கருகரைந்த போதும், மாதாந்திரப் போக்கின் போதும், வாத போக்கு பத்தியக் கேட்டினாலும், வாதம் தடித்து அதனால் சூதகம் தடைப்பட்டு இரத்தங்கட்டிக் கொள்ளும் மாதவிட…
கோட்டிக்காரன் kōṭṭikkāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
பித்துப்பிடித்தவன்; பித்தன்
செருக்களவஞ்சி cerukkaḷavañci பெயர்ச்சொல் · Noun meaning
போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் பிரபந்தம்
ஏமுற்றவரினும் ēmuṟṟavariṉum meaning
பித்துற்றவரைக் காட்டிலும், ஏமுறல், மயங்கல்,(குறள் 873).
தீக்கை,தீட்சை tīkkai,tīṭcai meaning
பொருள் கட்டுகள் அனைத்தையும் அவிழ்ப்பது. அதாவது, மலத்தை நீக்குவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றின் வழிக் குருவால் செய்யப்படுவது. நிலை - 1) தன்மையில் நின்று ஆளுதல் - விஞ்ஞானகலர் 2) …
பிரமைபிடித்தல் piramaipiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
பித்துக்கொள்ளுதல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
படைத்துமொழிதல் paṭaittumoḻital பெயர்ச்சொல் · Noun meaning
கற்பித்துச் சொல்லுதல் .
விதப்புக்கிளவி vitappukkiḷavi பெயர்ச்சொல் · Noun meaning
மிகைமொழி
சங்க இலக்கியம் caṅka ilakkiyam பெயர்ச்சொல் · Noun meaning
சங்ககாலத்தில் தோன்றிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
கோலங்காட்டுதல் kōlaṅkāṭṭutal வினைச்சொல் · Verb meaning
மணமக்களை மணப்பந்தலுக்கு அழைத்துக்கொண்டு வருதல்