சங்க இலக்கியம்

caṅka ilakkiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சங்ககாலத்தில் தோன்றிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்க இலக்கியம்)
2.
இது ஒரு தொகுப்பு நூல். சங்க நூற்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பதிப்பித்து வெளியிடப்பட்ட நூல். இதனைச் சைவசித்தாந்த சமாஜத்தார் வெளியிட்டனர். காலம் 20-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 487)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3sdpp3ca/

தமிழ்
“சங்க இலக்கியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sdpp3ca/
APA
Oliyon Research. (2026). சங்க இலக்கியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3sdpp3ca/
MLA
"சங்க இலக்கியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3sdpp3ca/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment