செருக்களவஞ்சி
cerukkaḷavañci
பொருள்கள் · Senses
1.
போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் பிரபந்தம்
2.
செருக்களங் கூறிற் செருக்கள வஞ்சி (இலக்.வி. 869).
3.
போர்க்களத்தில் வீரரும், யானையும், குதிரையும் பட்டுக்கிடக்க அவ்வுடலங்களை நாயும், பேயும், கழுகும், காகமும் உண்டு ஆரவாிக்க, பூத பைசாசங்கள் பாடியாடும் சிறப்பைப் பாடுவது. இதனைப் பறந்தலைச் சிறப்புப்பாட்டு என்பர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/suh724hn/
தமிழ்“செருக்களவஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/suh724hn/APA
Oliyon Research. (2026). செருக்களவஞ்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/suh724hn/MLA
"செருக்களவஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/suh724hn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment