இரத்த குன்மம்
iratta kuṉmam
பொருள்கள் · Senses
1.
பெண்களுக்குத் தலைப் பிரசவத்தின் போதும், கருகரைந்த போதும், மாதாந்திரப் போக்கின் போதும், வாத போக்கு பத்தியக் கேட்டினாலும், வாதம் தடித்து அதனால் சூதகம் தடைப்பட்டு இரத்தங்கட்டிக் கொள்ளும் மாதவிடாய் நின்று கர்ப்பிணிகளுக்குள்ள குறிகளைக் காண்பித்து வயிறு மேன் மேலும் பருக்காமல் உள்ள சூதக நோய்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fw438ywn/
தமிழ்“இரத்த குன்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fw438ywn/APA
Oliyon Research. (2026). இரத்த குன்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fw438ywn/MLA
"இரத்த குன்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fw438ywn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment