{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fw438ywn/", "data": {"id": "fw438ywn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fw438ywn/", "kind": "word", "headword": "இரத்த குன்மம்", "romanization": "iratta kuṉmam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:38:57.370854+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெண்களுக்குத் தலைப் பிரசவத்தின் போதும், கருகரைந்த போதும், மாதாந்திரப் போக்கின் போதும், வாத போக்கு பத்தியக் கேட்டினாலும், வாதம் தடித்து அதனால் சூதகம் தடைப்பட்டு இரத்தங்கட்டிக் கொள்ளும் மாதவிடாய் நின்று கர்ப்பிணிகளுக்குள்ள குறிகளைக் காண்பித்து வயிறு மேன் மேலும் பருக்காமல் உள்ள சூதக நோய்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இரத்த குன்மம்"}]}}