தேடல் · Search: நோக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

ஆட்பார்த்தல் āṭpārttal வினைச்சொல் · Verb meaning
வேற்றாள் வராமல் நோக்குதல்
சமயவிளைவுகள் camayaviḷaivukaḷ meaning
சமயம் உண்டாக்குபவை. :அவையாவன:1) தன்னையறிதல் 2) தலைவனையறிதல் 3) தடையை அறுத்தல் 4) நன்மை தலைப்படல் 5) பொது நோக்கு என ஐந்து.
பரங்கெட்டார் paraṅkeṭṭār meaning
சிவனடி நோக்குபவர்.
வகைபடு தன்மை vakaipaṭu taṉmai meaning
ஒரு இனக்குழுவானது எத்தனை முறை வரலாம், இனக்குழு உறவுகளை எத்தனை தடவை பயன்படுத்தலாம் என்று, பொருள் நோக்கு நிரலாக்கத்தில் பயன்படுவது — cardinality
அகப்பொழிப்பு akappoḻippu meaning
ஒரு தரவுத் தளத் திலுள்ள கோப்புகள்-அவற்றின் பெயர்கள்,அவற்றின் இருப்பிடம்,அணுகும் முறைகள்,தகவல் தருவித்தல் போன்ற அனைத்தையும் பற்றிய ஒரு பார்வை அல்லது நோக்கு.அன்சி/எக்ஸ்3/ஸ்பார்க் ஆகியவை ஏற்கின்ற… — internal schema
தானியக்கமுறை tāṉiyakkamuṟai meaning
1. நடைமுறை ஒன்றை தன்னி யக்க முறையில் செயல்படுத்துதல். 2. கருவி அல்லது நடை முறை அல்லது முறைமையினை மனித நோக்கு , முயற்சி அல்லது முடிவுக்கு மாற் றாக, பொறியமைவு அல்லது மின் னணுவிய… — automation
ஒளித்தூண்டல் oḷittūṇṭal meaning
பார்வை நரம்பு மற்றும் கண்ணியக்க நரம்பிலுள்ள புறநோக்கு நரம்பு, கண்ணியக்க நரம்பிலுள்ள கருமைய மற்றும் புற நோக்கு இழைமங்கள் ஆகியவை ஒளித்தூண்டல் அவற்றிலுள்ள மறிவினை வளைவரையைப் பொறுத்ததாக இரு… — light reflex
வட்ட இயக்கம் vaṭṭa iyakkam meaning
ஒரு வட்ட வடிமவான ரம்பம் — buzz saw
காந்தமைய வரை kāntamaiya varai meaning
நில்வுலகின் மேற்பரப்பில் இரு காந்த முனைகளையும் சேர்க்கும் கோடு. உற்றுநோக்கு பவர் வழியே செல்வது — magnetic meridian
வானவெளி மேடை vāṉaveḷi mēṭai meaning
வேறுபெயர் வாணவெளி நிலையம். ஓர் உற்றுநோக்கும் ஆய்வுக்கூடம். புவியை வலம் வருவது, எ-டு உருசிய உலூனிக் (ப.து) — space platform
அழல்விழித்தல் aḻalviḻittal பெயர்ச்சொல் · Noun meaning
கோபத்தோடு நோக்குதல்(திருவாலவா. )
மத்தியாலவத்தை mattiyālavattai பெயர்ச்சொல் · Noun meaning
மேலாலவத்தை ( 4. 35, மறைஞா.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சீர்தூக்குதல் cīrtūkkutal வினைச்சொல் · Verb meaning
ஆராய்தல்
கூசிவிழித்தல் kūciviḻittal வினைச்சொல் · Verb meaning
கண் கூச்சத்துடன் நோக்குதல்
கருணாகடாட்சம் karuṇākaṭāṭcam பெயர்ச்சொல் · Noun meaning
அருள்நோக்கு , கருணையோடு கூடிய கடைக்கண் பார்வை
எரியவிழித்தல் eriyaviḻittal வினைச்சொல் · Verb meaning
சினத்தோடு நோக்குதல்
வளர்நோக்கியம் vaḷarnōkkiyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றை வளர்முகமாக நோக்கும் தன்மை. எதிர்மறையான எண்ணங்களை விடுத்து நிறைநோக்கிச் செல்லும்படி சிந்திக்கும் அல்லது நினைக்கும் பனப்பாங்கு. — optimism
களவு கொள்ளும் kaḷavu koḷḷum meaning
காதலி அறியாமல் பார்க்கும் பார்வை, காதலி திருட்டுத்தனமாக நோக்கும் பார்வை! (குறள் 1092).
உராதுனைத்தேர் urātuṉaittēr meaning
கானலாகிய பேய்த்தேர், பாசம் பேய்த்தேரின் இயல்புடையது. கண்ணுக்குத்தொலைவில் நீர்நிலையாய் உள்ளதுபோலத்தோன்றி,நெருங்கியதும் இல்லா தொழிவது பேய்த்தேரின் இயல்பு. அது போல், வாழ்வார்க்கு உறுதிப்பொருள்…
தகவல் மறைப்பு takaval maṟaippu meaning
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு கருத்துரு ஒரு தரவுக் கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகள் என்ன செய்யும் என்பதே அதைப் பயன்படுத்தும் நிரலருக்குத் தெரியும். எப்படிச் செய்யும் என்கிற தரவு மறைக்கப்பட்ட… — information hiding
அகப் பொழிப்பு akap poḻippu meaning
ஒரு தரவுத் தளத்திலுள்ள கோப்புகள். அவற்றின் பெயர்கள், அவற்றின் இருப்பிடம் அணுகும் முறைகள், தரவு தருவித்தல் போன்ற அனைத்தையும் பற்றிய ஒரு பார்வை அல்லது நோக்கு. அன்சி/எக்ஸ்3/ஸ்பார்க் ஆகியவை ஏற்க… — internal schema
பொருள் மேலுறை poruḷ mēluṟai meaning
பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடுகளில் பேசப்படுவது — object wrapper
என்டீ.எஃப்எஸ் eṉṭī.eḵpes meaning
என்டி கோப்பு முறைமை என்று பொருள் NT File System என்பதன் சுருக்கம். விண்டோஸ் என்டி இயக்க முறைமைக்கென தனிச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட உயர்நுட்பக் கோப்பு முறைமை. இதில், நீண்ட கோப்பு… — ΝΤFS
புலனுணர்வியல் pulaṉuṇarviyal meaning
புலனுணர்வு கடந்த நோக்கு. தொலைவிலுணர்தல் போன்ற உளவியல் நிகழ்வுகள் பற்றி ஆராய்தல், புற உளவியல் துறை — parapsycholgy
தொழிற் சங்கம் toḻiṟ caṅkam meaning
உறுப்பினராக அங்கம் வகிக்கும் எல்லா தொழிலாளர்களுக்கும் ஒரே தரமான வசதிகளைப் பெற்றுத்தரும் நோக்குடன் தொழிலாளர் ஒன்று சேர்ந்து ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பு — trade-union