அகப்பொழிப்பு
akappoḻippu
பொருள்கள் · Senses
1.
ஒரு தரவுத் தளத் திலுள்ள கோப்புகள்-அவற்றின் பெயர்கள்,அவற்றின் இருப்பிடம்,அணுகும் முறைகள்,தகவல் தருவித்தல் போன்ற அனைத்தையும் பற்றிய ஒரு பார்வை அல்லது நோக்கு.அன்சி/எக்ஸ்3/ஸ்பார்க் ஆகியவை ஏற்கின்ற முப்பொழிப்புக் கட்டுமானம்.கொடாசில்(CODASIL),டிபிடீஜி(DBTG) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முறைமைகளில் உள்ள பொழிப்புடன் தொடர்புடையது அகப்பொழிப்பு ஆகும்.பகிர்ந்தமை தரவுத்தளத்தில்,வெவ்வேறு இருப்பிடங்களில் வேறு வேறு அகப்பொழிப்புகள் இருக்க முடியும்
— internal schema
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s6v24g2s/
தமிழ்“அகப்பொழிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6v24g2s/APA
Oliyon Research. (2026). அகப்பொழிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s6v24g2s/MLA
"அகப்பொழிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6v24g2s/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment