தேடல் · Search: நார்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
இழை இழையான தாதுவாகக் கிடைக்கும் தீயால் எரிக்கப்பட்ட முடியாத, சாம்பல் நிறப் பொருள்.
பெருங்குடல் வாயில் அல்லது பெருங் குடல். குதவாயில் ஏற்படும் கட்டி இது என்டாமீபாக்களினால் உண்டாகிறது. தசைநார் வீக்கம் ஏற்பட்டு குடலில் அடைப்பு ஏற்படுகிறது — amoeboma
தமனி நார் இறுக்கத்தில் தமனிக்குள்ள கொழுநார்ப்படிவு — parite
தசைநார்களை எலும்புடன் இணைக்கும். இழைமம் — sinew
ஜெர்மன் அறுவை மருத்துவர் கிறிஸ்டோஃப்ஃசேங் விவரித்த, காரையெலும்பு மேல் பள்ளத்தில் ஸ்டெர்னோமேஸ் டாயிடு தசையின் இருகீழ் தசை நார்களுக்கிடையேயுள்ள இடைவெளி — Zang's space
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
அடிவைப்பு
வாழைமரத்து நார் — banana fibre
மிகமெல்லிய ஊசி போன்ற மர நார்த்துண்டு
வேடன் (நாநார்த்த.)
காண்க: ஆன்மபூ.(நாநார்த்த.)
கல்நார்
சிலைநார்
கல்நார்
கல்நார்
கல்நார்
ஒரு தசை நார் அடிவயிற்றில் வாயு தங்கி அதனால் குடல்வலி, வயிற்றிரைச்சல், வயிறுப்பிசம் முதலிய குணங்களைக் காட்டுமோர் வகை வாதநோய்
ஒர் இணைய தள முகவரி நார்ஃபோல்க் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — nf
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறத… — abdomen
சணல்நார்க் கயிறு — jute twine, hemp twine
மக்கி உலர்ந்த நார் ( அமலனாதி. 8, வ்யா. பக். 91.)
மரல்நார்
மரவகை
சணல்நார்
தோலின் அடிப்பகுதி — hypodermic