தேடல் · Search: தொடங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

தலைப்படுதல் talaippaṭutal வினைச்சொல் · Verb meaning
ஒன்றுகூடுதல்
தளமெடுத்தல் taḷameṭuttal வினைச்சொல் · Verb meaning
படையெடுத்தல்
ஏர்கட்டுதல் ērkaṭṭutal வினைச்சொல் · Verb meaning
உழவுமாட்டைப் பூட்டி உழத்தொடங்குதல்
கந்தரத்தாதி kantarattāti meaning
இந்நூல் வில்லிபுத்தூர் ஆழ்வாருக்கும், அருணகிரிநாதருக்கும் கல்வி சம்பந்தமான வாதம் நடந்தபோது அருணகிரிநாதரால் பாடப்பட்டநூல் என்பர். இதில் உளள பாடல்கள் மடக்கு என்னும் அணியால் அமைந்தவை. இவற்றிற்க…
மேற்கொள்வர் mēṟkoḷvar meaning
தொடங்குவர், (குறள் 712).
மறுதொடக்கம் maṟutoṭakkam meaning
ஒரு செயல்முறை நிறைவேற்றத்தை மீண்டும் தொடங்குதல் — restart
பின்னோட்டம் piṉṉōṭṭam meaning
ஒரு பொறியமைவில் தவறு நேர்ந்த பிறகு செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான பொறி யமைவு. தரவுகளும் செயல் முறைகளும் காலாந்திர இடைவெளிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடைசியாகப் பதிவா… — rollback
ஓய்வு நேரம் ōyvu nēram meaning
மறைநேரம். சேமிப்புக்குத் தகவலை மாற்றுவதற்குக் கட்டுப் பாட்டு அலகு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும் கணிப் பொறிச் சேமிப்பால் மாறுகை தொடங்குவதற்குரிய நேரத்திற்கும் இடையிலுள்ள நேரம் — waiting time
ஆயத்த நேரம் āyatta nēram meaning
ஒரு சாதனத்திற்கு விசையேற்றுவதற்கும், அதன் வெளிப்பாட்டு எழுத்தாக்கப் பயன்பாடு தொடங்குவதற்குமிடையிலான இடைவேளை — warm up time
தாரையாக்கம் tāraiyākkam meaning
காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங் கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப் படுத்தப்படுகிறது. இதன்காரணமாக … — streaming
தசை சார்ந்த tacai cārnta meaning
தசையிலிருந்து தோன்றுகிற அல்லது தொடங்குகிற — myogenic
நெகேலே விதி nekēlē viti meaning
நிறைமாதக் கர்ப்பிணிகளுக்கு இடுப்புவலி தொடங்குவதற்கான நாளைக் கணக்கிடுவதற்கான விதி. கடைசி மாதவிலக்குக் காலம் தொடங்கிய நாளிலிருந்து பின்னோக்கி 90 நாட் களைக் கணக்கிட்டு, அந்தத் தேதியுடன் … — Naegele's rule
மிருத்துபயம் miruttupayam பெயர்ச்சொல் · Noun meaning
மரண பயம்
தலையெடுத்தல் talaiyeṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
சீவனகாரிய முதலியன தொடங்குதல்
வாக்குண்டாம் vākkuṇṭām பெயர்ச்சொல் · Noun meaning
ஔவையார் இயற்றியதாகச் சொல்லப்படுவதும் வாக்குண்டம் என்று தொடங்குவதுமான மூதுரை என்ற நீதி நூல்
பதிட்டித்தல் patiṭṭittal வினைச்சொல் · Verb meaning
தொடங்குதல்
நாளேரடித்தல் nāḷēraṭittal வினைச்சொல் · Verb meaning
நல்ல நாளில் உழத்தொடங்குதல்
கதையெடுத்தல் kataiyeṭuttal வினைச்சொல் · Verb meaning
ஒரு பொருளை அறிவிக்கத் தொடங்குதல்
அடிப்போடுதல் aṭippōṭutal வினைச்சொல் · Verb meaning
தொடங்குதல்
எளிய வண்ண மை eḷiya vaṇṇa mai meaning
தொழில்முறை சாராதவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட"ஆப்பிள் மெக்கின்டோஷ்" வரைகலைச் செயல்முறை. பயன்படுத்துபவர் ஒரு வண்ணத்தையும், தோரணியை யும் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஒரு கருவியினால் வண்ணம் பூசத் த… — easy colour paint
திறப்பு நிலை tiṟappu nilai meaning
ஒரு கோப்பில் அல்லது ஆவணத்தில் பணிபுரியத் தொடங்குவதற்கான செய்முறை. — open
வழங்கன் பிழை vaḻaṅkaṉ piḻai meaning
பயனாளர் அல்லது கிளையன் கணினியின் பிழையாக இல்லாமல், வழங்கன் கணினியில் ஏற்படும் பிழை காரணமாக, ஹெச்டீடீபீ வழியாகக் கேட்கப்பட்ட ஒரு தகவலை நிறை வேற்றமுடியாமல் இருக்கும் நிலை. வழங்கன் பிழ… — server error
டோக்செப்பின் ṭōkceppiṉ meaning
மனச் சோர்வகற்றும் மருந்துகளில் ஒன்று. 3-15 நாட்கள் உட்கொண்டபின் செயற்படத் தொடங்கும் — doxepin
தொடுவேற்றுமை toṭuvēṟṟumai meaning
சில கூழ்மங்கள் பெற்றிருக்கும் பண்பு. குலுக்கும் பொழுது அவை நீர்மமாகும். குலுக்கல் நின்றபின், அவை மீண்டும் படியத் தொடங்கும். எ-டு வண்ணக் குழம்பு (பெயிண்ட்) — thixotropy
மேசை அமைப்பு mēcai amaippu meaning
விண்டோஸ்-98-இல் அடிப்படை வேலை செய்யும் மேடை மேசையே. இதில் எல்லா நிகழ்நிரல்களும் உள்ளன. சுட்டெலியைப் பயன்படுத்தி வேண்டியவற்றைப் பெறலாம். இம்மேசையில் பல நுண்படங்கள் உள்ளன. இவை பயன்பாடு களை… — Desktop, structure of