மேசை அமைப்பு

mēcai amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ்-98-இல் அடிப்படை வேலை செய்யும் மேடை மேசையே. இதில் எல்லா நிகழ்நிரல்களும் உள்ளன. சுட்டெலியைப் பயன்படுத்தி வேண்டியவற்றைப் பெறலாம். இம்மேசையில் பல நுண்படங்கள் உள்ளன. இவை பயன்பாடு களைக் குறிப்பவை. ஒவ்வொரு படமும் ஒரு குறியத்தைக் கொண்டிருக்கும். இக்குறியம் பயன்பாட்டின் பெயரைக் குறிக்கும். எ-டு என் கணிப் பொறி, மீள்சுழற்சிக் குதிரகம், இணைய ஆராய்வி. தவிர இதிலுள்ள் பிற பகுதிகளாவன: 1) பணிச்சட்டம் 2) தொடங்கு பொத்தான் 3) தொடங்கு பட்டி 4) விரைவு பணிச்சட்டம் 5) அமைப்புத் தட்டு 6) பணி அட்டவண்ணப் படுத்தி — Desktop, structure of
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 72)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mq26tyk/

தமிழ்
“மேசை அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mq26tyk/
APA
Oliyon Research. (2026). மேசை அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6mq26tyk/
MLA
"மேசை அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mq26tyk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment