தேடல் · Search: திருத்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
108 இல் 101–108 · 101–108 of 108
ஒரு மென்பொருளை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளின் தொகுதி. அனைத்துக் கருவிகளும் ஒரே பயனாளர் இடை முகத்தில் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். நிரல்களை எழுதுவதற்கான ஒர் உரை… — integrated development environment
திரிபடைந்த அல்லது புழை அடைப்புடைய கண்மணியை அறுவைச் சிகிச்சை மூலம் திருத்தி அமைத்தல் — coreoplasty
இவர் வித்துவான் பட்டம் பெற்ற சைவத் துறவியார். நல்ல பேச்சாளர். சீர்திருத்தக் கருத்துக் கொண்டவர். தேவார திருவாசக, திருவாய்மொழிகளின் மூலம் தேவாலயங்களில் அர்ச்சனை நடைபெற வேண்டுமென்ற கருத்துக் …
சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருள் கருவிகளின் தொகுப்பு. ஜாவா பயன் நிரல்களையும் குறுநிரல்களையும் உருவாக்க உதவுபவை. இத்தொகுப்பு, ஜாவா மொழி மாற்றி, ஆணைமாற்றி, பிழை… — Java Developer's Kit (JDK)
வழக்கமான ஃபிலிமிற்குப் பதிலாக மின்னணு முறையில், பட உருவங்களைப் பதிவுசெய்யும் கருவி. இக்கருவியில் மின் ஏற்றப்பட்ட சாதனம் (Charge-Coupled Device-CCD) உள்ளது. இயக்குநர், படக்கருவியின்… — digital camera
வழக்கமான ஃபிலிமிற்குப் பதிலாக மின்னணு முறையில், பட உருவங் களைப் பதிவுசெய்யும் கருவி. இக் கருவியில் மின் எற்றப்பட்ட சாதனம் (Charge-Coupled Device-CCD) உள்ளது. இயக்குநர், படக் கருவி… — digital camera
மறு நிரலாக்கத்தகு இலக்கமுறைச் சமிக்கை பொதுப்பயன் செயலிச் சிப்புவைக் கொண்ட ஒர் இணக்கி. இதில், இணக்கியின் செயல் பாடுகள் சிலிக்கானில் பொறிக்கப்பட்ட தனி சிப்புவுக்குப் பதிலாக ரேம் (RAM) அடிப்… — software-based modem
ஒரு வாயில் (gate) சமிக்கை மூலம் மின் கடத்து திறனைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு குறைகடத்தி மின் திருத்தி — silicon-controlled rectifier