இலக்கமுறைப் படப்பிடிப்புக் கருவி
ilakkamuṟaip paṭappiṭippuk karuvi
பொருள்கள் · Senses
1.
வழக்கமான ஃபிலிமிற்குப் பதிலாக மின்னணு முறையில், பட உருவங் களைப் பதிவுசெய்யும் கருவி. இக் கருவியில் மின் எற்றப்பட்ட சாதனம் (Charge-Coupled Device-CCD) உள்ளது. இயக்குநர், படக் கருவியின் மூடியைத் திறக்கும் போது, லென்ஸ் வழியாக படஉருவத்தை சிசிடி உள் வாங்கு கிறது. பிறகு அப்பட உருவம், படக் கருவியின் உள்ளே இருக்கும் நிலை நினைவகம் அல்லது நிலைவட்டில் சேமிக் கப்படுகிறது. படக்கருவியுடன் தரப்படும் மென்பொருளின் உதவியுடன் பதியப்பட்ட பட உருவத்தை கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருடுபொறி மற்றும் அது போன்ற உள்ளிட்டுக் கருவிகள் மூலம் கணினியில் கையாளும் படங்களைப் போன்றே படப் பிடிப்புக் கருவி மூலம் கணினியில் பதிவு செய்யப்பட்ட படத்தையும் நாம் விரும்பியவாறு திருத்தி, சீரமைத்து வைத்துக் கொள்ளலாம்.
— digital camera
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/37wbrzdf/
தமிழ்“இலக்கமுறைப் படப்பிடிப்புக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37wbrzdf/APA
Oliyon Research. (2026). இலக்கமுறைப் படப்பிடிப்புக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/37wbrzdf/MLA
"இலக்கமுறைப் படப்பிடிப்புக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37wbrzdf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment