ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்

oruṅkiṇainta uruvākkac cūḻal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மென்பொருளை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளின் தொகுதி. அனைத்துக் கருவிகளும் ஒரே பயனாளர் இடை முகத்தில் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். நிரல்களை எழுதுவதற்கான ஒர் உரைத் தொகுப்பான் (text editor), மொழிமாற்றி (compiler), பிழைதிருத்தி (debugger), நிரலை இயக்கிப் பார்த்தல் ஆகிய அனைத்தும் பட்டி விருப்பத் தேர்வுகள் (menu options) மூலம் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். — integrated development environment
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 764)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/geeufcps/

தமிழ்
“ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/geeufcps/
APA
Oliyon Research. (2026). ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/geeufcps/
MLA
"ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/geeufcps/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment