{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "geeufcps", "url": "https://nigandu.oliyonresearch.com/e/geeufcps/", "kind": "word", "headword": "ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்", "romanization": "oruṅkiṇainta uruvākkac cūḻal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:47.363807+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென்பொருளை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளின் தொகுதி. அனைத்துக் கருவிகளும் ஒரே பயனாளர் இடை முகத்தில் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். நிரல்களை எழுதுவதற்கான ஒர் உரைத் தொகுப்பான் (text editor), மொழிமாற்றி (compiler), பிழைதிருத்தி (debugger), நிரலை இயக்கிப் பார்த்தல் ஆகிய அனைத்தும் பட்டி விருப்பத் தேர்வுகள் (menu options) மூலம் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "integrated development environment", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 764"}]}}