மென் பொருள் அடிப்படையிலான இணக்கி
meṉ poruḷ aṭippaṭaiyilāṉa iṇakki
பொருள்கள் · Senses
1.
மறு நிரலாக்கத்தகு இலக்கமுறைச் சமிக்கை பொதுப்பயன் செயலிச் சிப்புவைக் கொண்ட ஒர் இணக்கி. இதில், இணக்கியின் செயல் பாடுகள் சிலிக்கானில் பொறிக்கப்பட்ட தனி சிப்புவுக்குப் பதிலாக ரேம் (RAM) அடிப்படையிலான நிரல் நினைவகத்தைக் கொண்டுள்ளன. மென்பொருள் அடிப்படையிலான இணக்கிகளின் பண்புக் கூறுகளையும் செயல்பாடு களையும் மாற்றியமைக்க எளிதாக தகவமைவுகளைத் திருத்தியமைக்க முடியும்.
— software-based modem
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3z5r5art/
தமிழ்“மென் பொருள் அடிப்படையிலான இணக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3z5r5art/APA
Oliyon Research. (2026). மென் பொருள் அடிப்படையிலான இணக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3z5r5art/MLA
"மென் பொருள் அடிப்படையிலான இணக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3z5r5art/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment