தேடல் · Search: திரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
முத்திறமாக உடம்பை வளைத்து நிற்கும் உருவங்களின் நிலை
பால் நெய் தேன்களால் ஆன கூட்டுப்பண்டம்
சூத்திரபிடகம், வினயபிடகம், அபிதர்மபிடகம் என்ற மூன்று வகைப்பட்ட பெளத்தாகமத் தொகுதி. (மணி. 26, 66, அரும்.)
மூன்று எல்லைக் கோடுகளையுடைய முக்கோணம்
எரித்தவன் சிவபிரான்; திரிபுரதகனன்
திரிபுவனம் = திரி + புவனம் — The three worlds, viz., pūmi, antaram, cuvarkkam, A Siva shrine in Tanjore dist…
மஞ்சள், கத்தூரி மஞ்சள், மரமஞ்சள் என்ற மூவகை மஞ்சள்
அடிவானம் நோக்கிய பார்வை
திரியம்பகன் மனைவியாகிய சத்தி
இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று — threonine
முக்கண்ணனாகிய சிவன்
நூல் சுற்றுங் கருவிவகை
நெருஞ்சிப்பூண்டு
திரிக எலும்பின் கீழ்ப்பகுதியை வெட்டியெடுத்தல் — sacrotomy
திரிகையின் அச்சு; ஏந்திரவச்சு
ஒரு முக்கோணத்தின் புறங்கள், கோணங்கள் ஆகியவற்றை அளக்கும் அறிவியல். — Trigonometry
துளசி
(மூவொருமை - ஒன்றில் இணைந்திருக்கும் மூன்று) ஒரே கடவுள் மூன்று ஆட்களாக உள்ளார் என்பதைக் குறிக்க கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படும் சொல்; கிறிஸ்தவ நம்பிக்கையின் படி பிதா (கடவுள்),மகன் (இயேசு)…
பாத்திரத்தால் கெட்டுவிட்ட பால் போல, (குறள் 1000).
இசைக்குரிய கமகம் பத்தனுள் மும்மூன்றாக விரைந்து அடுக்கிப் பாடுவது
கருத்துத் திரிபுநோய்.
காண்க : திரிபுண்டரம்
மூன்று கண்களையுடைய சிவன் , அருகன் , திருமால் , விநாயகன் , வீரபத்திரன் என்போர்
சிவனுடைய வில்
குறும்பு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன