தேடல் · Search: திரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
திரி
tiri
மூன்று.
திரும்ப
குயவன் சக்கரம்
அலைகை
இல்லறத்தான்
மாற்றம், வேறுபாடு
குயவன் சக்கரம்
காண்க : திரிபுகாட்சி
காண்க : மூங்கில்
முதுகின் கீழ்ப்பக்கத்தோடு இரண்டு தொடை யெலும்புகளுஞ் சேர்ந்திருக்குமிடம் ( 309.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திரிகை
வேறாதல், கெடுதல், சலித்தல், கைவிடுதல்
காண்க : திரிபதகை
கடுக்காய் , நெல்லிக்காய் , தான்றிக்காய் என்னும் மூன்று காய்களின் கூட்டம்
பௌத்தர் வணங்கும் புத்தன் , புத்த தருமம் , புத்த சங்கம் என்னும் மூன்று பொருள்கள்
புரிமணை
திரிதல்
திரிக எலும்பில் வலி — sacralgia
திரிசமம்; விஷமம்
குறும்பு, குசும்பு, விஷமம்
கண்ணுக்குப் புலனாவதாகிய மாயாகாரியமான சடப்பொருள்
மூன்று கொத்துக்களுடைய மாலை
சூலப்படை
காண்க : திரிசிரசு
முத்தலை வேலையுடைய யமன்