திரிகம்

tirikam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதுகின் கீழ்ப்பக்கத்தோடு இரண்டு தொடை யெலும்புகளுஞ் சேர்ந்திருக்குமிடம் ( 309.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிகம்)
2.
பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் சேர்ந்தது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 157)
3.
மூவகம். முது கெலும்பில் இருப்புப் பகுதிக்கும் வால் பகுதிக்கும் இடையிலுள்ள எலும்பு. (உயி) | — sacrum
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 379)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtxxqxwr/

தமிழ்
“திரிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtxxqxwr/
APA
Oliyon Research. (2026). திரிகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vtxxqxwr/
MLA
"திரிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtxxqxwr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment