தேடல் · Search: தவிர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

161 இல் 101–125 · 101–125 of 161

கணக்கு பெறுநர் kaṇakku peṟunar meaning
காசோலைக் கீறலில் எழுதப்படும் சொற்கள். பெறுபவர் தம் காசோலையை வரவுவைத்தே பணத்தைப் பெற இயலும். இது மோசடியைத் தவிர்ப்பது — account payee
முன்னோடி ஆய்வு muṉṉōṭi āyvu meaning
சிறு அளவில் செய்யப்படும் அங்காடி ஆய்வு. சிக்கல்களைத் தவிர்த்து நிறைவை எட்டச் செய்யப்படுவது — pilot study
உபசாந்த மருந்து upacānta maruntu பெயர்ச்சொல் · Noun meaning
நோய் வலியைத் தவிர்க்கும் மருந்து
புன்செய்ப்பயிர் puṉceyppayir பெயர்ச்சொல் · Noun meaning
நெல் தவிர்த்து மற்றைய பயிர்கள்; புன்செய்ப் பயிர்
வரிசையாக இயக்கப்படும் கட்டளைகளின் பட்டியலைக் கொண்ட டாஸ் கோப்பு. ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும்) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுதிக் கோப்புகள் பயன் படுத்தப்பட… — batch file
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
வரிசை அணுகுமுறை varicai aṇukumuṟai meaning
அணுகுமுறை, உட் பாட் டு / வெளிப் பாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, செயல்முறை களுக்கிடையில் தரவுகளை மாற்றுவதைத் தானாகவே ஒருங்கிணைக்கிற ஒர் அணுகு முறை. இதன் மூலம், உட் பாட் டு… — queued access method
நிலைத்த விசைகள் nilaitta vicaikaḷ meaning
தொடர்ந்து பல விசைகளை ஒருசேர அழுத்துவதைத் தவிர்க்க, நகர்வு (shift), கட்டுப்பாடு (control), மாற்று (Alt) விசைகளை அழுத்தியபின் அப்படியே நிலைத்திருக்கச் செய்யும்முறை. பயனாளர் ஒரு விச… — Sticky Keys
கவலைத் திணிப்பு kavalait tiṇippu meaning
உள்ளத்தின் கவலையைத் தவிர்த்தல், மனக்கவலை தீரப் பெறுதல் — lightening
ஒசையில் இடைவெளி ocaiyil iṭaiveḷi meaning
உயர் இரத்த அழுத்தம் கொண்ட சில நோயாளிகளில் கேட்பொலியின்போது ஏற்படும் இடைவெளி. இந்த தவறை தவிர்க்க கேட்பு முறையில் இல்லாமல் தொட்டு உணர் முறையில் இரத்த அழுத்தம் அளக்க வேண்டும். அழுத்தப் பட்டை … — silentgap
வண்ணப்பூச்சுகள் vaṇṇappūccukaḷ meaning
உலர் எண்ணெயில் நிறமிகளை இரண்டறக் கலந்து பெறப்படும் ஒருபடித்தான கலவை. இதிலுள்ள நிறமிகள் தவிர்த்த ஏனைய பொருள்களாவன. ஏற்றி (வெகிகிள்), உலர்த்தி, நீர்ப்பி (தின்னர்), உரித்தல் தடுப்பி, இளக்க… — paints
அணுக்க நினைவகம் aṇukka niṉaivakam meaning
இது ஓர் அரைக் கடத்திக் கருவியமைப்பு. ஒன்றுக்கு மேற்பட்ட ஒருங்கிணை சுற்றுகளைக் கொண்டது. கணிப்பொறித் தொகுதியில் தற்காலிகமாகத் தகவலைச் சேமித்து வைக்கப் பயன்படுவது. எல்லா நுண்முறையாக்கிகளும்… — random access memory, RAM
முகந்திருத்துதல் mukantiruttutal பெயர்ச்சொல் · Noun meaning
முகவாட்டந் தவிர்த்தல்
சினந்தவிர்ந்தோன் ciṉantavirntōṉ பெயர்ச்சொல் · Noun meaning
கோபம் தவிர்ந்தவனாகிய புத்தன்
கணக்குப் பெறுநர் kaṇakkup peṟunar பெயர்ச்சொல் · Noun meaning
பெ. வணி. காசோலைக் கீறலில் எழுதப்படும் சொற்கள்; பெறுபவர் தம் காசோலையை வரவு வைத்தே பணத்தைப் பெற இயலும். மோசடியைத் தவிர்க்க இது உதவும்; account payee
அடையாள உணர்திறன் aṭaiyāḷa uṇartiṟaṉ meaning
அட்டைகள் அல்லது பக்கங்களை பென்சில் ஒன்றினால், அடையாளம் உணர்திறன் கருவி ஒன்றினால் கணினி நேரே படிக்கும் வகையில் குறிக்கும் திறன். காலம் வீணாவதையும் விசைகளைக் கையாளும் பொழுது ஏற்படும் தவறு… — mark sensing
மூளை ஒரு கணிப்பொறி போன்றது. கணிப்பொறி போலவே, மூளை அணுக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டள்ளன. மின்னணு வேகத்தில் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பு கொள்கின்றன. சில வேளைகளில் மூளையில் வழக்… — epilepsy
அறுபதின்ம எண்கள் aṟupatiṉma eṇkaḷ meaning
உயர் மதிப்புள்ள இரும எண்களை மீக நீண்ட இரும வரிசையாய்க் குறிக்கலாம். இதைத் தவிர்க்க அறுபதின்ம எண் பயன்படுகிறது. இம்முறையில் 16 எண் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன : 0, 1, 2… — hexadecimal numbers
வகைசார் நன்மைகள் vakaicār naṉmaikaḷ meaning
சம்பளம் தவிர்த்த கைம்மாறு. இதில் வசதிகள் அடங்கும். நிறும உந்துவண்டி, இலவச உண்டி. நலவாழ்வுக் காப்புறுதி, எளிய கடன்கள் முதலியவை இவ்வசதிகள் — benefits in kind
எண்ணின் ஒன்று அல்லது மேற்பட்ட பைட்களின் (bits) ஒர் இரும தொடர்ச்சியான துண்மிகளின் வரிசையில் அதிக இட மதிப்புக் கொண்ட துண்மி (bit). (அடையாள துண்மியைத் தவிர்த்து) — most significant bit
வரிசையாக இயக்கப்படும் கட்டளை களின் பட்டியலைக் கொண்ட டாஸ் கட்டளைகள் செயல்படுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும் ) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுப்புக் … — batch file
தவிர்க்க முடியாத திடீர்த் தூக்கக் கோளாறு பல்வேறு நோய் நிலைகளில் பகலில் அடிக்கடி உறங்கும் நிலை — narcolepsy
அடிநங்கூர உட்புரி aṭinaṅkūra uṭpuri meaning
ஒரு வார்ப் படத்தில் வார்ப்படப் பொருளை ஊற்றும்போது, அது மிதக்காமல் தடுப்பதற்காக், வார்ப்படத்தின் அடியில் நங்கூரமிட்ட உட்புரி, இதனை இயன்ற அளவுக்குப் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் — bottom anchored core
குறுகிய கால முதல் kuṟukiya kāla mutal meaning
குறுகிய காலத் திற்கு ஒருதவிர்க்க முடியாத தேவையை நிறைவு செய்ய எழுப்பப்படும் முதல் எ-டு. வங்கிக் கடன் — short term capital
கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்க ஒரு விசை அல்லது இணைப்புக் குமிழ் அழிவு தரும் வகையில் மூடப்படுவதைத் தவிர்த்தல். ஒரு மின்குமிழின் இணைப்புகள் தடைப்பட கால அவகாசம் அளிப்பது ஒரு வகை வழியாகும் — debounce