அடையாள உணர்திறன்

aṭaiyāḷa uṇartiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்டைகள் அல்லது பக்கங்களை பென்சில் ஒன்றினால், அடையாளம் உணர்திறன் கருவி ஒன்றினால் கணினி நேரே படிக்கும் வகையில் குறிக்கும் திறன். காலம் வீணாவதையும் விசைகளைக் கையாளும் பொழுது ஏற்படும் தவறுகளையும் தவிர்க்க கையால் தரவுகளைப் பெறும், மிகவும் பயனுள்ள உத்தி. — mark sensing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: குறி உணர்தல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 904)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4h59mqr/

தமிழ்
“அடையாள உணர்திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4h59mqr/
APA
Oliyon Research. (2026). அடையாள உணர்திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v4h59mqr/
MLA
"அடையாள உணர்திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4h59mqr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment