ஒசையில் இடைவெளி

ocaiyil iṭaiveḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர் இரத்த அழுத்தம் கொண்ட சில நோயாளிகளில் கேட்பொலியின்போது ஏற்படும் இடைவெளி. இந்த தவறை தவிர்க்க கேட்பு முறையில் இல்லாமல் தொட்டு உணர் முறையில் இரத்த அழுத்தம் அளக்க வேண்டும். அழுத்தப் பட்டை காற்றிறக்கும்போது ஒலிகள் திடீரென்று மறைந்து, இரத்த அழுத்தம் மிகவும் குறைவான அளவுள்ளபோது மீண்டும் தோன்றுவது — silentgap
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1003)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yg66ku5c/

தமிழ்
“ஒசையில் இடைவெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yg66ku5c/
APA
Oliyon Research. (2026). ஒசையில் இடைவெளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yg66ku5c/
MLA
"ஒசையில் இடைவெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yg66ku5c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment