{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yg66ku5c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yg66ku5c/", "kind": "word", "headword": "ஒசையில் இடைவெளி", "romanization": "ocaiyil iṭaiveḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:47.977982+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர் இரத்த அழுத்தம் கொண்ட சில நோயாளிகளில் கேட்பொலியின்போது ஏற்படும் இடைவெளி. இந்த தவறை தவிர்க்க கேட்பு முறையில் இல்லாமல் தொட்டு உணர் முறையில் இரத்த அழுத்தம் அளக்க வேண்டும். அழுத்தப் பட்டை காற்றிறக்கும்போது ஒலிகள் திடீரென்று மறைந்து, இரத்த அழுத்தம் மிகவும் குறைவான அளவுள்ளபோது மீண்டும் தோன்றுவது", "needs_definition": false, "gloss_en": "silentgap", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1003"}]}}