தேடல் · Search: தரவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
தரவுகளை வடிவமைப்பில் திரட்டி, கணினி ஒன்றில் உள்ளிடுவதற்கு உரிய வடிவத்தில் சேமித்தல். — data preparation
ஒத்திசைவில்லாதரவு பிட்டுகள் : தரவுத் தொடர்பில், அனுப்பப்படும், ஒரெழுத்தைக் குறிக்கும் எட்டுத் துண்மிகளில் 5 முதல் 8 வரையுள்ள துண்மிகளை இவ்வாறு அழைப்பர். தரவுத் துண்மிகளுக்கு முன்பாக தொடக்க… — data bits
கவன் பொருள் அமல்படுத்துதல், தரவு சேமிப்பு மரபுகள், உள்ளிட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு ப… — data management
ஒர் இணைப்புமொழிச் செயல் முறையில், முதன்மை நினைவுப் பதிப்பியில் நிலையான அல்லது காப்பிடச் சேமிப்பு அமைவிடங்களை வரையறுத்துக் கூறுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறைப்படுத்தும் அறிக்கை — data descriptor
description, data
தரவுகளைக் கொண்ட ஒரு மெக்கின்டோஷ் கோப்பின் பகுதி. எடுத்துக்காட்டு : ஒரு மிகை அட்டை அடுக்கில், வாசகம், வரைகலை, மிகைப் பேச்சுப் படிகள் ஆகியவை தரவு கவை முனையில் அமைந்திருக் கின்றன. சேமக்… — data fork
ஒரு நிறுவனத்தின் அனைத்து வகைத் தரவுவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தரவுத் தளம். ஒரு தரவுக் கிடங்கு என்பது பல தரவுத் தளங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். ஒரே தரவுக்கிடங்கு, ப… — data warehouse
தரவு களை உள்ளிடுதல், செய்யல்முறைப்படுத்துதல், வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் வரிசை முறை — data cycle
1. தரவுகளை வகைப்படுத்தும் முறைமை ஒன்றில் சேர்க்க ஆதாரத் தரவுகளைச் சேகரித்தல். தரவுகளைச் சிறைப்பிடித்தல் என்றும் கூறுவார்கள். 2. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களில் இருந்து ஒரு மையப் பகுதிக்கு த… — data collection
தரவை அதன் ஆதி வடிவிலிருந்து எந்திரம் உரைக்கூடிய வடிவத்துக்கு மாற்றுதல் — data origination
தரவு கவர்வி : ஒர் அமைவனம் பயன்படுத்தும் தரவுக் கூறுகள் அனைத்தின் முழுப் பெயரையும் கொண்ட ஒழுங்குமுறைப் படுத்திய பட்டியல் — data catalog
data representation; representation, data
ஒருவர் மற்றொரு வரின் தரவு வட்டுகளிலிருந்து படிக்கவும் எழுதவும், ஒருவர் மற்றவரின் தரவுக் கோப்புகளைப் பயன்படுத்தவும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிகளின் திறம்பாடு, அவை, ஒரே செயல்… — data compatibility
பயன்பாட்டில் பெரும் மாறுபாடு இல்லாமல் மாற்றக்கூடிய, மற்றும் நடைமுறையைக் கொண்ட தரவு முறைமை ஒன்றின் நிலை. — data independence
1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்ய தரவில் செய்யப்படும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் 2. மையம் ஒன்றின் அனைத்துப் பணிகள். 3. தரவுத் தயாரிப்புக் கருவியின் பணிகள். 1. பயனாளரு… — data processing
storage, data
தரவு ஆதார மேலாண்மையில் கவனம் செலுத்தும் ஒரு கூட்டுத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பணி. நிறுவனத்தின் தரவு ஆதாரத்திற்காக ஒர் ஒட்டு மொத்தத் தரவு கொள்கையினை வகுப்பதையும், தரவு கட்டமைப்பை… — data planning
தற்செயலாகவோ, வேண்டுமென்றோ தரவுகள் அழிந்து விடாமலும், வெளிப்படுத்துல், திருத்தம் ஆகியவற்றுக்கு ஆட்பட மேலும் பாதுகாத்தல். கணினிப் பாதுகாப்பு, வட்டு நுலகம், பதிவு நாடா நூலகம் ஆகியவற்றைய… — data security
தரவுகளைத் தன்னை அல்லது தீய நோக்குடன் வேண்டுமென்றே சீரழித்தல் — data contamination
ஒரு தரவு பொறியமைவினால் பயன்படுத்தக் கருதப்படும் தரவுத் தளம் மற்றும் கோப்புகளின் தருக்கமுறைக் கட்டமைப்பின் வடிவமைப்பு. இது ஆக்கக்கூறுகளின் விரிவான விவரிப்புகள், தொடர்புகள், தரவுகூறுகள், … — data design
data plotter
தரவு அகழ்ந்தெடுப்பு : தரவுத் தளங்களிலும் மற்றும் அது போன்ற கணினிச் சேம வைப்புகளிலும் வணிக முறையிலான பயனுள்ள தோரணி (pattern) களையும், உறவு முறைகளையும், மிக உயர்நிலை புள்ளி நுட்பம்… — data mining
1. தாவுத் தொடர்பு வழி ஒன்றின் மூலமாக அனுப்பக் கூடிய வடிவத்துக்கு தரவுகளை அனுப்பும் கருவி. அடுத்த முனையில் அதே போன்ற மற்றொரு கருவி தர்வுகளை அதன் பழைய வடிவத்திற்க்கு மாற்றுகின்றது. அ… — data set
ஒரு தரவுத் தளத்தை அணுகுகிற மெல்லின வாலாயம். இது ஒரு குறிப்பிட்ட தரவுத் தளத்தை அணுகுவதற்கு ஒரு தொகுப்பாணை அனுமதிக்கிறது. — database driver
தரவுத் தள இயக்கக் கருவி. ஒரு தரவுத் தள மேலாண் அமைப்பை அணுகித் தரவுகளை எடுத்தாள வழியமைத்துக் கொடுக்கும் நிரல் தொகுதிகளைக் கொண்ட மென்பொருள். — database engine