தரவுத் திரட்டு

taravut tiraṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. தரவுகளை வகைப்படுத்தும் முறைமை ஒன்றில் சேர்க்க ஆதாரத் தரவுகளைச் சேகரித்தல். தரவுகளைச் சிறைப்பிடித்தல் என்றும் கூறுவார்கள். 2. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களில் இருந்து ஒரு மையப் பகுதிக்கு தரவுகளைக் கொண்டுவந்து சேர்த்தல் — data collection
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தரவுத் தொகுப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 380)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fs9zubfg/

தமிழ்
“தரவுத் திரட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fs9zubfg/
APA
Oliyon Research. (2026). தரவுத் திரட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fs9zubfg/
MLA
"தரவுத் திரட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fs9zubfg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment