{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fs9zubfg/", "data": {"id": "fs9zubfg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fs9zubfg/", "kind": "word", "headword": "தரவுத் திரட்டு", "romanization": "taravut tiraṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:13.628375+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தரவுகளை வகைப்படுத்தும் முறைமை ஒன்றில் சேர்க்க ஆதாரத் தரவுகளைச் சேகரித்தல். தரவுகளைச் சிறைப்பிடித்தல் என்றும் கூறுவார்கள். 2. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களில் இருந்து ஒரு மையப் பகுதிக்கு தரவுகளைக் கொண்டுவந்து சேர்த்தல்", "needs_definition": false, "gloss_en": "data collection", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தரவுத் தொகுப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 380"}]}}