தரவுத்தளப் பொறி

taravuttaḷap poṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுத் தள இயக்கக் கருவி. ஒரு தரவுத் தள மேலாண் அமைப்பை அணுகித் தரவுகளை எடுத்தாள வழியமைத்துக் கொடுக்கும் நிரல் தொகுதிகளைக் கொண்ட மென்பொருள். — database engine
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 376)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mzsj7n5t/

தமிழ்
“தரவுத்தளப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzsj7n5t/
APA
Oliyon Research. (2026). தரவுத்தளப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mzsj7n5t/
MLA
"தரவுத்தளப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzsj7n5t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment