தேடல் · Search: தனித்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
குடியானவருடன் தனித்தனியே செய்யும் ஒப்பந்தம்
நெடுவட்டிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தனித்தனியாய்
தனித்தனியாகக் குடிகளுக்கு விதிக்குந் தீர்வை யொழுங்கு
வீடுபேறு
மிடற்றின் உறுப்பு; மிடறு, கண்டம் தெரியும் கழுத்தின் முன்பாகம்; தொண்டை
வேறுவேறு; தனித்தனி
தனித்தனி. வெவ்வேறு
நன்கு பொருந்துகின்ற — attractive, distinct, grand, fitting, impressive, prominent, protruding, outsta…
crack
தனித்தல்
ஒன்றன்பின் ஒன்றாகக் கணக்கிடுதல் அல்லது பட்டியலிடுதல். கணக்கிட்ட தரவு வகையானது, ஒரு மாறியல் மதிப்புருவின் நிகழ்தகவு மதிப்பளவுகள் அனைத்தின் ஒரு பட்டியலை வரையறுக்கிறது — enumerate
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
மீத்திறன் ஒளிக்காட்சி வரைகலைக் கோவை என்று பொருள்படும் Super Video Graphics Array என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் உயர் தெளிவு வண்ணக் காட்சி தரு… — SVGA
1. ஒரு காப்பு மூலத்துக்கான எதிர்த் தூண்டுதலை ஏற்றுகிற நோய்த் தடுப்புத்திறன். 2. போதிய முடி வெடுப்பதற்குத் தேவையான திறன்களின் தொகுதி. 3. ஒரு மருத்துவர் தமது தனித்திறமையைத் நடைமுறைப் … — competence
ஓர் எந்திரத்தின் சார்பலன் என்பது அதன் தனித்தனிச் செயற்பாடுகளின் கூட்டுத் தொகையாகும் — function
பூக்குத் தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு. சூல்பை, சூல் தண்டு, சூல்முடி ஆகியவற்றைக் கொண்டது. இவ்விலைகள் தனித்தும் சேர்ந்தும் இருக்கும் — carpet
இரு விசைகளுக்குச் சமமாக இருப்பது standard petal - கொடியல்லி: அவரைப் பூவிலுள்ள தனித்த அல்லி. பா. keel — resultant
விஷுவல் பேசிக்கிலுள்ள பொருள்களை, அவற்றின் பண்புகளும் முறைகளும் நிகழ்ச்சிகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு தனித்த பொருளும் தனக்கென்று ஒரு சில பண்புகளைக் கொண்டவை பொதுவான பண்புகள் பின்வரு… — properties
ஈடுபாடு
தனித்திருந்து தியானிக்கை
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆத்திசூடிவெண்பாப் பாடிய புலவர் ( 1775-6.)
ஒழுங்காய் நிறுத்தல்
சீர்
*(தமிழ்) - இடைச்சொல் = தனித்து பொருள் தராது இலக்கண அடிப்படையில் இடையிடையே பயனாகும் சொல்.