இராமபாரதி
irāmapārati
பொருள்கள் · Senses
1.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆத்திசூடிவெண்பாப் பாடிய புலவர் ( 1775-6.)
2.
இவர் சிறந்த சைவர். ஆத்திசூடி நீதி வாக்கியங்களை அமைத்துத் தனித்தனியே வெண்பாவைப் பாடி, அதில் ஒவ்வொரு கதைகளையும் சேர்த்து ஆத்திசூடி வெண்பா என்னும் நூலைப்பாடியவர். காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7rrvsqed/
தமிழ்“இராமபாரதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rrvsqed/APA
Oliyon Research. (2026). இராமபாரதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7rrvsqed/MLA
"இராமபாரதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rrvsqed/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment