பரமுத்தி

paramutti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீடுபேறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமுத்தி)
2.
பாசங்களிலிருந்து நீங்கித் துய்க்கும் பேரின்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரமுத்தி)
3.
சாயுச்சியம், மோட்சம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 274)
4.
ஆன்மாஎவ்வகையான உடம்போடும் கூடி நில்லாது நீங்கித் தான் தனித்தே இறைவனை அடையும் நிலை. முத்தியில் ஒருவகை "அயரா அன்பின் அரன்கழல் செலுமே" (சிபோதுபாll)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/snck9h6e/

தமிழ்
“பரமுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snck9h6e/
APA
Oliyon Research. (2026). பரமுத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/snck9h6e/
MLA
"பரமுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snck9h6e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment