பரமுத்தி
paramutti
பொருள்கள் · Senses
1.
வீடுபேறு
2.
பாசங்களிலிருந்து நீங்கித் துய்க்கும் பேரின்பம்
3.
சாயுச்சியம், மோட்சம்
4.
ஆன்மாஎவ்வகையான உடம்போடும் கூடி நில்லாது நீங்கித் தான் தனித்தே இறைவனை அடையும் நிலை. முத்தியில் ஒருவகை "அயரா அன்பின் அரன்கழல் செலுமே" (சிபோதுபாll)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/snck9h6e/
தமிழ்“பரமுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snck9h6e/APA
Oliyon Research. (2026). பரமுத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/snck9h6e/MLA
"பரமுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snck9h6e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment