தேடல் · Search: தகவல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
information technology
கணினியின் முக்கிய நினைவிடத்திலிருந்து வட்டுக்கு அல்லது ஒரு கணினியின் நினைவிடத்திலிருந்து மற்றொரு கணினியின் நினைவிடத் துக்குத் தகவல்களை அனுப்பும் வேக வீதம் — data transfer rate
compact database
செய்தித் தொடர்பு செந்தரம்; செய்தித் தொடர்பு திட்ட அளவு — communication standard
technology, information
மின்னணுத் தகவலைத் திரட்டிப் பரப்பும் வணிகத்தில் உள்ள நபர் — Infoprenneur
மொழி ஆணைகள் மூலம் தகவல் அடிப்படை அல்லது தகவல் கோப்பு ஒன்றுடன் தகவல்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தியமைத்தல், பெறுதல் ஆகிய பணிகளைச் செய்யும் நடைமுறை — data manipulation
இதில் பின் வருவன அடங்கும்: 1) இருமிகள், எண் இருமிகள், 2) இரும எண்கள், 3) பதின் அறும எண்கள், 4) நிகர் சரிபார்ப்பு இருமி — data representation
தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த உழைக்கும் நூலகர்கள், தகவல் வல்லுநர்கள், அறிவியலாருக்கு அரங்கம் ஒன்றை வழங்கும் தொழில் முறை அமைப்பு இது. இதன் உறுப்பினர்கள் பெரும் பாலும் கற்றவர்கள், செயல் முறை ந… — American Society for Information Science (ASIS)
இது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம். மக்கள் பற்றிய கணினி சார்ந்த சொந்தத் தகவல்களை வைத்திருக்கும் அமைவனங்கள், வணிக நிறுவனங்கள், நிலையங்கள் அனைத்தும் அந்த உண்மையைப் பதிவு செய்து கொள்ளவ… — data protection act
இது இருவகை — data file, kinds of
தகவல்களை அனுப்பும் கருவி ஒன்றின் வழியாக அனுப்பப்படும் சமிக்ஞைகளை ஏற்கக்கூடிய பதிவுக் கருவி அல்லது எதிர்காலப் பயன்பாட்டுக்காக சேமிக்கும் கருவி — data sink
தகவல்களைப் பெறவும் மனிதர்களின் ஆணைகளுக்கு ஏற்ப அவற்றை வகைப்படுத்தவும் பின்னர் அதன் முடிவுகளையும் வழங்கத் தேவையான கருவிகளைக் கொண்ட கணினி மையம். தகவல் தயாரிப்பு மையம் போன்றது. இதனை நடவட… — data processing centre
தகவல் அனுப்புகின்றவரின் பருப்பொருள், வழித்தடங்கள் மற்றும் தரவு பெறுபவர்களையும் கொண்ட அமைப்பு — communications system
communication line
குறும் பரப்புப் பிணையங்களை விரி பரப்புப் பிணைப்பு அல்லது தொலைத் தகவல் தொடர்பு பிணையங்களுடன் இணைக்கும் கருவி — communications server
தனியார் பிணையங்கள், நிகழ்நிலைச் சேவைகள் மற்றும் இது போன்ற தகவல் போக்குவரத்தினை உள்ளடக்கிய, தற்போதுள்ள இணையம் மற்றும் அதன் பொதுக்கட்டமைப்புகளையும் குறிப்பது — information super highway
Information utility
ஆங்கில மொழி ஆணைகளைப் பயன்படுத்தி, கணினி ஒன்றின் தகவல் சேமிப்பு ஒன்றினை அணுகுதல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றுக்குப் பயனாளர் ஒருவரை அனுமதிக்கும் மொழி — data manipulation language, DML
செய்தித் தொடர்புகளில், ஒரு செய்தித்தொடர்புப் பாதையில் குறியீடுகளையும், நேரத்தையும் பகுப்பாய்வு செய்கிற ஒரு வாசகக் கருவி. இது, செய்தி அனுப்புவதற்குத் தேவையான மென்பொருள்கள், வன்பொருள்கள் … — data line monitor
இவ்வகை இணக்கிகள் தகவல் அனுப்பவும் அழைப்புகளை ஏற்கவும் திறனுள்ளவை. பொதுவாக இவ்வகை இணக்கிகளே புழக்கத்தில் உள்ளன — answers / originate modem
கணினி தொழில் அல்லது கணினி பயன்படுத்தும் நிறுவனத்தில் கணினி சேவைகளைக் கொடுப்பது தொடர்பான தொழிலில் உள்ள நபர் — Information system specialist
தகவல் தயாரிப்பு இணைப்பு, வன்பொருள் 'மென்" பொருள், உழைப்பவர், தகவல்களை ஏற்றல், திட்டப்படி அதனைத் தயாரித்தல், மற்றும் விரும்பும் முடிவுகளைத் தயாரிப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பு — data processing system
உள்ளீடு, தயாரிப்பு மற்றும் வெளியீடு ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த பணிகள் data processing management : தகவல் தயாரிப்பு நிர்வாகம் : தகவல் தயாரிப்புப் பணி, அதில் ஈடுபடுவோர், அதற்கான … — data processing cycle
இதைப் பின்வரும் வழிகளில் கையாளலாம் 1) தேடல், 2) பிரித்தல், 3) இணைத்தல், 4) தகவல் கணக்கீடுகள் செய்தல், 5) வடிகட்டல், 6) தகவல் தளத்தைப் பதிப்பதித்தல், 7) அறிக்கை இயற்றல் — data base, manipulation of