தகவல் காப்புச் சட்டம்

takaval kāppuc caṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம். மக்கள் பற்றிய கணினி சார்ந்த சொந்தத் தகவல்களை வைத்திருக்கும் அமைவனங்கள், வணிக நிறுவனங்கள், நிலையங்கள் அனைத்தும் அந்த உண்மையைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தங்களைப் பற்றிய கோப்புகளைப் பார்வையிடுவதற்குத் தனிமனிதர்களுக்கு உரிமையுண்டு. காவல் மற்றும் மருத்துவத்துறை பதிவேடுகளுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு. தவறான தகவல்களைக் கொண்ட ஒரு பதிவேட்டினை மாற்றும்படி ஆணையிடப்படலாம் — data protection act
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7e5g2ujw/

தமிழ்
“தகவல் காப்புச் சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7e5g2ujw/
APA
Oliyon Research. (2026). தகவல் காப்புச் சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7e5g2ujw/
MLA
"தகவல் காப்புச் சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7e5g2ujw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment