{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7e5g2ujw/", "data": {"id": "7e5g2ujw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7e5g2ujw/", "kind": "word", "headword": "தகவல் காப்புச் சட்டம்", "romanization": "takaval kāppuc caṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:20.333839+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம். மக்கள் பற்றிய கணினி சார்ந்த சொந்தத் தகவல்களை வைத்திருக்கும் அமைவனங்கள், வணிக நிறுவனங்கள், நிலையங்கள் அனைத்தும் அந்த உண்மையைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தங்களைப் பற்றிய கோப்புகளைப் பார்வையிடுவதற்குத் தனிமனிதர்களுக்கு உரிமையுண்டு. காவல் மற்றும் மருத்துவத்துறை பதிவேடுகளுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு. தவறான தகவல்களைக் கொண்ட ஒரு பதிவேட்டினை மாற்றும்படி ஆணையிடப்படலாம்", "needs_definition": false, "gloss_en": "data protection act", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}